பொங்கலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் கோவை நாடாளுமன்றத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் வாக்கு சேகரிப்புப் பணியில் ஈடுபட்டார்.
பொங்கலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் கோவை நாடாளுமன்றத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் வாக்கு சேகரிப்புப் பணியில் ஈடுபட்டார்.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில், ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் அ.கணேசமூர்த்தி தாராபுரம் நகர்ப்பகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்
நீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசாவிற்கு ஆதரவாக அவிநாசி பேரூராட்சி பகுதியில் கூட்டணிக் கட்சியினர் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்
அவிநாசி ஒன்றிய பகுதிகளில் நீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசா தீவிர வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.ராசா திங்களன்று நரியபள்ளிபுதூரில் வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தை மேற்கொண்டார்.